புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களின் பங்களிப்புடன்-புனரமைக்கப்படவிருக்கும் அல்லைப்பிட்டி கிழக்கு வீதி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் செல்லும் வீதியே திருத்தப்படவிருக்கின்றது.இந்த வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. எனவே புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்கள் சிலர் ஒன்றுசேர்ந்து இந்த வீதியையும்-இடையில் உடைந்து கிடக்கும் மதகையும் திருத்தி மக்களின் போக்குவரத்துக்கு வளியமைத்துக் கொடுக்க முன் வந்துள்ளனர்.

எனவே நீங்களும் ஊர் மறவாத மனிதர்களாக உங்களால் முடிந்த நிதி உதவியினை வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 மேலதிக தொடர்புகளுக்கு*** T.கண்ணன்  00492013602592

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux