அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த-செல்வன் திருபாலசிங்கம் துவாரகன் 11-12-2013 அன்று காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் வவுனியா கூமாங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் நெடுங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளை-அவரது உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற- எமது வீடியோ மற்றும் நிழற்படப்பிடிப்பாளர்கள் பதிவு செய்தனர்.
அன்னாரின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவினை பகுதி-01 பகுதி-02 என இருபிரிவுகளாக உங்கள் பார்வைக்காக-கீழே இணைத்துள்ளோம்.