பிரான்ஸ் தலைநகர் பரிசில் ஜயப்ப பக்தர்களினால் கடந்த ஞாயிறு அன்று கூட்டு வழிபாடுடன் கூடிய பஜனை நடத்தப்பட்டது. பரிசின் புறநகர் பகுதியான ஒபர்வில்லியேர் பகுதியிலேயே இவ்வழிபாடு நடைபெற்றது.
தீவிர ஜயப்ப பக்தரான மண்கும்பானைச் சேர்ந்த,திரு இராமலிங்கம் சண்முகநாதன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையத்தின் வீடியோப்பதிவாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட வீடியோப்பதிவினை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.