அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள முத்துத்தம்பி ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் இல்லத்தில் 14-12-2013 சனிக்கிழமை அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன்-சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன்-சுவிசில் வசிக்கும் அன்னாரின் புதல்வர் திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம் அவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை வேண்டுகின்றோம்.