அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி முத்துக்குமார் தம்பதியினர் தமது 50வது திருமண நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி முத்துக்குமார் தம்பதியினர் தமது 50வது திருமண நாளை-லண்டனில் உள்ள தமது இல்லத்தில் பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள்-உறவினர்களுடன் மிக எழிமையாகக் கொண்டாடினர். அவர்களை அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் எல்லாப்புகளும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux