யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், துணுக்காய், மல்லாவி, வவுனியா கூமன்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருபாலசிங்கம் துவாரகன் அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், திருபாலசிங்கம் நாகரஞ்சினி தம்பதிகளின் அன்பு மகனும், நிர்மதி(மதி- பிரித்தானியா), கேமச்சந்தினிகா(கேமா- இலங்கை), யசிந்தா(யசி- இலங்கை), கயல்விழி(கயல்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நாகராசா(இலங்கை), நாகலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற தர்மரத்தினம்(இலங்கை), பத்மாவதி(இலங்கை), காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும், நந்தினிமாலா(இலங்கை), நடனவாணி(இலங்கை), நாகநந்தினி(இலங்கை), செல்வநிதி(மலேசியா), சண்முகராசா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரட்னம்(இலங்கை), மதிவேணி(இந்தியா), பாலசிங்கம், தர்மகுலசிங்கம், பரராசசிங்கம் ஆகியோரின் பெறாமகனும், ஜெகநாதன்(ஜெகன்- பிரித்தானியா), பகீரதன்(இலங்கை), ஜெயராசா(பிரான்ஸ்), அலெக்ஸ்(இத்தாலி), கேசான்(பிரித்தானியா), றிசான்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மோகனதாஸ்(மோகன்- பிரித்தானியா), காலஞ்சென்ற காந்தரூபன்(இலங்கை), ஜமுனாவதி(பிரித்தானியா), கமலதீபன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகனும், றிஜிசேகரன்(இலங்கை), கெளசல்யா(இலங்கை), கெளசல்யன்(இலங்கை), விஸ்னுகா(இலங்கை), கயாலினி(இலங்கை), சரண்ராஜ்(இலங்கை), டறுசன்(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும், சர்வேஸ்(பிரித்தானியா), அக்ஷயா(பிரித்தானியா), தேனிகா(இலங்கை), தபிசா(இலங்கை), அக்ஷா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மோகன், குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு |
||||||||||||||||||||||||
|