அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் பிலிப்பையா இம்மானுவேல் அவர்களின் 7வது ஆண்டு நினைவுதினம் 09-12-2013 திங்கட்கிழமை அன்று நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் நிழல்கள் இல்லத்தில் திங்கட்கிழமை பகல் பிரார்த்தனை வழிபாடுகளுடன்-மதிய போசன சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.அத்தோடு அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில்-10-12-2013 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு அன்னாரின் ஆத்ம சாந்திக்கான திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.