உறவுகளால் பிணைந்திருக்கும் இரு கிராமங்களான,மண்டைதீவையும் அல்லைப்பிட்டியையும் கடல் வளியாக இணைத்துதுள்ள-பரவைக்கடலூடான வீதியின் இன்றைய நிலை மிக மோசமாகவுள்ளது.முன்னர் இவ்வீதியினூடாக-நடந்து அல்லது சைக்கிளில் மட்டுமே பயணிக்க கூடியதாக இருந்தது.ஆனால் தற்போது அதுவும் முழுமையாக தடைப்பட்டு-இவ்வீதி முழுமையாக கடல்நீரினால் துண்டாடப்பட்டுள்ளது.
இந்த இரு கிராம மக்களும் தமது உறவுகளின் நன்மை தீமைகளில் கலந்து கொள்ள வேண்டுமானால் பல கிலோ மீற்றர்கள் தூரத்தைச் சுற்றியே பயணிக்க வேண்டியுள்ளது.எனவே சம்மந்தப்பட்ட- அரச அதிகாரிகள் இவ்வீதியின் இன்றைய நிலையினை பார்த்து ஏதாவது செய்ய முன்வருவார்களா????