அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர்கள் திரு-திருமதி தேவசகாயம் இராக்கியல் தம்பதிகளின் நினைவலைகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர்கள் திரு-திருமதி தேவசகாயம் இராக்கியல் தம்பதிகளின் நினைவலைகள் இணைப்பு!

asirvatham

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு ஆசீர்வாதம் தேவசகாயம்-திருமதி தேவசகாயம் இராக்கியல் தம்பதிகளின் 29ஆம்-17ஆம் ஆண்டு தின நினைவஞ்சலி கீழே இணைக்கப்பட்டுள்ளது-

திரு-திருமதி தேவசகாயம்,இராக்கியல் தம்பதிகளின் நினைவுதினத்தை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் 10-12-2013 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

photo (2)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux