மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு  இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 12.08.2021 வெள்ளிக்கிழமை அன்று பரிஸில்நடைபெற்றது.
அன்னாரின் இறுதிநிகழ்வுகளின் வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux