தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் கரையொதுங்கிய 32அடி நீள திமிங்கலம்-படம்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் கரையொதுங்கிய 32அடி நீள திமிங்கலம்-படம்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் 32 அடி நீளமான திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று 15.06.2021 செவ்வாய்கிழமை காலை திமிங்கலத்தைக்கண்ட மீனவர்கள் -இது தொடர்பில் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து,அங்கு சென்ற அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux