அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியால-பரிசளிப்பு-ஒளிவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியால-பரிசளிப்பு-ஒளிவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

NathanSir

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும்-ஒளிவிழாவும்-04-12-2013 புதன்கிழமை  அன்று பிற்பகல் 2மணிக்கு பாடசாலை -அதிபர்  திரு வி.என் பத்மநாதன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு  பிரதம விருந்தினராக-கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் திரு வே.கா.கணபதிப்பிள்ளை அவர்கள் வருகைதந்து சிறப்பித்தார்.விழாவில் மாணவர்களின் கலை நிகழ்சிகள்  இடம் பெற்றதுடன்-வருகை தந்த பிரதம விருந்தினர்-மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

NathanSir1 1473868_1426664414229456_147171446_n 1479811_1426663057562925_1035360026_n 1493042_1426663430896221_1262177872_n 1422728_1426665457562685_998580760_n 1479613_1426664757562755_1136464081_n 1479596_1426665210896043_2075374015_n 1485053_1426666594229238_54801200_n 1472295_1426667600895804_1830248536_n 1479755_1426666224229275_1849046713_n 1462158_1426668234229074_1956861390_n 1462109_1426665827562648_2007670806_n 1477746_1426667734229124_1390855004_n 1420142_1426668584229039_1738816442_n 1479710_1426667904229107_1997622970_n 1476875_1426668844229013_1252115576_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux