மண்கும்பான் கருப்பாத்தி அம்மன் ஆலய சுற்றாடலை அழகுபடுத்தும் நிர்வாகத்தினர்-வீடியோ,படங்கள் இணைப்பு!

மண்கும்பான் கருப்பாத்தி அம்மன் ஆலய சுற்றாடலை அழகுபடுத்தும் நிர்வாகத்தினர்-வீடியோ,படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முத்துமாரி(கருப்பாத்தி) அம்மன் ஆலய சுற்றாடலை,மரங்கள்,பூச்செடிகளை நட்டு அழகுபடுத்தி வருகின்றனர்-ஆலய நிர்வாகத்தினர்.
இப்பணியானது,பக்தர்களின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
மண்கும்பானின் வடக்குப்ப்பகுதியில் வெட்டவெளியில் அமைந்துள்ள ஆலயத்திற்கு,நிழல்தரு மரங்களும்,பூச்செடிகளும், நாட்டப்படுவது பெருமகிழ்ச்சி தருகிறது-என்று மண்கும்பானிலிருந்து பக்தர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux