மண்கும்பானைச் சேர்ந்த,அமரர்கள் அருளம்பலம்,பூமணி தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள்இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர்கள் அருளம்பலம்,பூமணி தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள்இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான அன்னதானப்பணி-1499
தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர்கள் திரு, திருமதி,அருளம்பலம், பூமணி தம்பதிகளின் 10ம்,20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,08.06.2021 செவ்வாய்க்கிழமை, அன்று
-அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி தருமபுரத்தில் அமைந்துள்ள, நமசிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,
மூத்தோர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர்கள் அருளம்பலம், பூமணி தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல மண்கும்பான் முருகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி.
..

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux