புலம்பெயர் மக்களின் பேராதரவில்,1500 தடவைகளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப்பணி-படித்துப்பாருங்கள்!

புலம்பெயர் மக்களின் பேராதரவில்,1500 தடவைகளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப்பணி-படித்துப்பாருங்கள்!

தாயகத்தில், கடந்த பல வருடங்களாக,அல்லையூர் அறப்பணிகுடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்-அன்னதானப்பணியானது,புலம்பெயர் மக்களின் பேராதரவோடு 1500 தடவைகளை கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு,அறியத்தருகின்றோம்.
அல்லையூர் அறப்பணி குடும்பம்,என்ற பெயரில் இயங்கி வந்த இப்பணியானது,தற்போது “சிவா அன்னதான அறக்கட்டளை”என்ற பெயர் மாற்றப்பட்டு,தாயகத்தில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையாக,தமது சேவைதனை ஆரம்பித்துள்ளது. குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்தும் பேராதரவு வழங்கிவரும் புலம்பெயர் மக்கள்…

சிவா அன்னதான அறக்கட்டளை ஊடாக,தொடர்ந்து அன்னதானம் வழங்குவதற்கான நிதி அனுசரணையினை புலம்பெயர் மக்கள் வழங்கி வருகின்றனர்.

நீங்களும் உதவலாம்….

உங்கள் பிறந்தநாள்..

உங்கள் திருமணநாள்..

பெற்றோர்களின் நினைவு தினம்-

இது போன்ற நாட்களில், ஆதரவற்ற மாணவர்கள்,முதியோர்கள்,அங்கவீனர்கள்,போன்றவர்களின் பசிபோக்கிட முன் வாருங்கள்..

அனைத்து தொடர்புகளுக்கும் ……

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux