ஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு!

ஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு!

தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக பிரிவு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்கள் ஊடரங்கு நிலவும்போது தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கீழ்க்குறிப்பிடப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாக நடமாடும் சேவையினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux