யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள்,கனடாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள்,கனடாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும், கொண்ட சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் (22.05.21) அன்று கனடாவில் காலமானார், என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு….

Babu 416 725 5594

hevan 416 357 9971

Babu 416 725 5594T

hevan 416 357 9971

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux