திரு குணரத்தினம் நடேசலிங்கம் அவர்கள் மண்கும்பானில் காலமானார்-விபரம் இணைப்பு!

திரு குணரத்தினம் நடேசலிங்கம் அவர்கள் மண்கும்பானில் காலமானார்-விபரம் இணைப்பு!

யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,மண்கும்பானை வசிப்பிடமாகவும் கொண்ட,குணரத்தினம் நடேசலிங்கம் அவர்கள் 02.03.2021 அன்று மண்கும்பானில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03.03.2021 புதன்கிழமை இன்று மண்கும்பானில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்-மகன் கிரு..

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux