அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் சின்னத்துரை சிவலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரை-முழுமையான வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் சின்னத்துரை சிவலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரை-முழுமையான வீடியோ இணைப்பு!

sde

கரம்பனை பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,சின்னத்துரை  சிவலிங்கம் அவர்கள் 30-11-2013 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2013 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் முழுமையான  இணைப்பினை-கீழே உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

இதில் பகுதி-01

 பகுதி-02

என முழுமையாக அன்னாரின் இறுதி நிகழ்வுகளை சுருக்கி நீங்கள் பார்பதற்கு ஏதுவாக கீழே பதிவு செய்துள்ளோம்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் கிராமத்து மக்களை ஒன்றினைத்து-ஒரே நேர்கோட்டில் சேவை நோக்கோடு செயற்படும் அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் ஆதரவை வாரிவழங்குங்கள்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux