அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி இராயப்பு சோதிமலர் (அன்னம்) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி இராயப்பு சோதிமலர் (அன்னம்) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!


யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு சோதிமலர் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, சதனம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
 ரவி(பிரான்ஸ்), ரகு(பிரான்ஸ்), ரமேஸ்(பிரான்ஸ்), நிகிலா(ஜேர்மனி), அகிலா(பிரான்ஸ்), சுதாகர்(பிரான்ஸ்),  ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டயானா(பெறாமகள்- இலங்கை) அவர்களின் அன்பு மாமியும், 

 சிரோமி, சகிலா, லதா, அன்ரன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, டேவிட் மற்றும் புஸ்மலர்(செல்வம்), நற்குணம், லில்லிமலர்(பாக்கியம்), டோமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 அருளானந்தம், ஜோஜ், பற்றிமா காலஞ்சென்றவர்களான ஜசிந்தா, யேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

 தீபன், ப்பனி, புருனோ, மிஷ்சிகா, நதேல்ப், நிரோய், கிறிஸ்டினா, தீபனா, கிறிஸ்ட்டன், கிஷோத், கிபிஷான், கியானா, யோனாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
 அன்னாரின் திருவுடல் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் பி.ப 13:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணிக்கு சிலாபம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Address: Get Directionஇல. 16, லன்சியாவத்த, சிலாபம்.
தொடர்புகளுக்கு
 ரவி – மகன்
Mobile : +33767752561 
 ரகு – மகன்
Mobile : +33695552091 
 நிகிலா – மகள்
Mobile : +4915141289463 
 அகிலா – மகள்
Mobile : +33758388220 
 சுதாகர் – மகன்
Mobile : +33780767771 
 ரமேஷ் – மகன்
Mobile : +33652835033 
 டயானா – பெறா மகள்
Mobile : +94778819693 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux