மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் திரு சின்னத்தம்பி அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினர்…

மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் திரு சின்னத்தம்பி அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினர்…


எமது பேரன்புக்குரியவரும்-எமது அறப்பணிக்கு முன் நின்று உதவி வருபவருமாகிய,பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் பேரம்பலம் சின்னத்தம்பி (குட்டி) அவர்களின் பிறந்ததினம் 02.03.2020 திங்கட்கிழமையாகும்.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு,அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,பரிஸ் லாசப்பலில் அமைந்துள்ள உணவகத்தில் எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அவரின் குலதெய்வமான,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயப்பெருமானின் அருளால்,உடல் ஆரோக்கியத்துடனும்,மனமகிழ்வுடனும் வாழவேண்டி-வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux