அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பெரியவர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்கள் கடந்த 25-11-2013 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் இயற்கை எய்தினார்.அன்னார் அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னாள் மூப்பர் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-11-2013 வியாழன் காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தின் வீடியோ மற்றும் நிழற்படப்பிடிப்பாளர்களினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.
வீடியோப் பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்
தகவல்-மகள் கிளி (பிரான்ஸ்)
துயர் பகிர்வதற்கு***0033761359589
லங்காசிறி இணையத்திலிருந்து நேரடியாக அல்லையூர் இணையத்தை பார்வையிடலாம்-
எம் ஊர் மக்களின் நிகழ்வுகளை-உலகமெல்லாம் பரந்து வாழும் உங்கள் பகிர்ந்து கொள்ள-என்றும் சேவை நோக்கோடு வலம் வரும் அல்லையூர் இணையத்தைப் பலப்படுத்த உதவுங்கள்
தொடர்புகளுக்கு-0033651071652