மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு பொங்கல் வழிபாடு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு பொங்கல் வழிபாடு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில், கடந்த (05.07.2019)வெள்ளிக்கிழமை அன்று
பிரான்ஸில் காலமான, அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக, விஷேட பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.

அமரர் கார்த்திகேசு நடராசா அவர்கள்-மண்கும்பானைச் சேர்ந்த,
காலஞ்சென்ற மதியாபரணம், அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux