அனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்!

அனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்!


ஒரு கருணையுள்ள ,மனிதர் கிளிநொச்சி துணுக்காய் பிரதேசத்திலிருந்து 30 சாக்குகளில் நிறைய பச்சைப் புற்களை வெட்டி எடுத்து வந்து- தீவகம் அனலைதீவில் கடும் வெய்யிலில் வாடும் ஜந்தறிவு ஜீவன்களுக்கு- அவை உணவுதேடி அலையும் வெவ்வெறு இடங்களை தேடிச் சென்று- தான் வெட்டி எடுத்து வந்த பச்சைப்புற்களை போட்டு பசியாற்றியுள்ளார்.
யாழ் தீவகத்தில்,ஐந்தறிவு வளர்ப்பு ஜீவன்களை அண்மைக்காலமாக கொன்று அழிக்கும் கொடிய செயலை செய்பவர்களுக்கும், அறிந்தும் பேசா மடந்தைகளாக இருக்கும் நமக்கும்- இவரது நற்செயல் நமது தவறுக்கான ஒருவித தண்டனையாகவே பார்க்கப்படவேண்டும்.

இந்தக் கருணை உள்ளம் கொண்ட- மனிதரை மனதார வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux