அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி இராசமணி கனகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி இராசமணி கனகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

vigi

அல்லைப்பிட்டியில் பிறந்த திருமதி இராசமணி கனகம்மா அவர்கள்  -உலகமெல்லாம் சிதறி வாழும் தன் பிள்ளைகள் -மருமக்கள் பேரப்பிள்ளைகள்-பூட்டப்பிள்ளைகள் என்று கிளை பரப்பி பெருமையோடும்-புகழோடும் வாழ்ந்தவர் .

அமரர் திருமதி இராசமணி கனகம்மா அவர்கள்-இடம் பெயர்ந்து தனது மகளுடன் இந்தியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்த போதிலும்-தனது இறுதி நாட்களில் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த- அல்லைப்பிட்டி மண்ணிலேயே தன் மூச்சை நிறுத்திக் கொண்டவர்-அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுதினம்-18-11-2013 அன்று நினைவுகூரப்படுகின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ouui

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux