அமரர் திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்  வீட்டுக்கிரித்திய அழைப்பிதழும் இணைப்பு!

அமரர் திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிரித்திய அழைப்பிதழும் இணைப்பு!

12112013491

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் வசித்து வந்த-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் கடந்த மாதம் 17-10-2013 அன்று அல்லைப்பிட்டியில் இயற்கை எய்தினார்.அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு கீரிமலையில் 14-11-2013 வியாழன் அன்று நடைபெற்றதாகவும்-அன்னாரின் வீட்டுக்கிரித்திய நிகழ்வுகள்-வரும் 16-11-2013 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12112013490 va

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux