யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,நடைபெற்ற,சரஸ்வதி சிலை திறப்பு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,நடைபெற்ற,சரஸ்வதி சிலை திறப்பு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை 25.03.2019 திங்கட்கிழமை அன்று திறந்துவைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் திரு கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, விழாவின் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்களுடன் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ( நிர்வாகம்) நீரஜா மயூரதாசன் அவர்களும், தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல்) சிவதேவி சாரங்கன் அவர்களும், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

சிறப்பு விருந்தினர்களாக, திரு த. கருணாகரமூர்த்தி ( பழைய மாணவர்) திரு வி. குருபவராசா ( செயலாளர் பா. அ. நி. குழு) 

கௌரவ விருந்தினர்களாக திரு ப. அஜிபன் ( சிற்ப ஆசிரியர் , கோண்டாவில்) திரு த. தயாபரமூர்த்தி ( அனுசரணையாளர் , பழைய மாணவர்) ஆகியோரும், ஆசிரியர் , மாணவர் , பெற்றோர் , நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு- கல்வித் தாயின் சிலை திறப்பு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux