அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாரின் சங்காபிஷேக விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாரின் சங்காபிஷேக விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாரின் மண்டலாபிஷேக பூர்த்தியும்,108 சங்காபிஷேகமும்,கடந்த 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்று-சிந்தாமணிப்பிள்ளையார் உள்வீதி வலம் வந்த காட்சியும் இடம்பெற்றது. அல்லையூர் இணையத்தின் வீடியோப்பதிவாளரும்,சிந்தாமணிப்பிள்ளையாரின் பக்தனுமான,திரு கந்தையா விஜேந்திரன் அவர்களினால்,பதிவுசெய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux