வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை மேற்கு (முடிப்பிள்ளையார் கோவிலடி) 8ம்வட்டாரத்தை சேர்ந்த அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு தினமான 20/12/2018 இன்று கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் வசிக்கும்-முதியோருக்கு ஒருநாள் சிறப்பு உணவை வேலணை விடிவெள்ளி அமைப்பினரின் நிதிப் பங்களிப்பினுடாக வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய யோகர் சுவாமிகள்அருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.
(ஏற்பாடு- அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பம்.)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux