மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் தம்பிஜயா குணநாயகம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் தம்பிஜயா குணநாயகம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட,தம்பிஜயா குணநாயகம் அவர்கள் 05.12.2018 புதன்கிழமை அன்று மண்கும்பானில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 07.12.2018 வெள்ளிக்கிழமை அன்று மண்கும்பானில் நடைபெற்றது.

அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

அன்னார் காலம் சென்ற, லட்சுமியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான,தம்பிஜயா-இராசம்மா தம்பதிகளின் அருமை புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான,பொன்னுத்துரை-நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற,இராசமணியின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற,பேரம்பலம்-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு பெறாமகனும்,

லீலாதேவி,சித்திராதேவி,சுசீலாதேவி (பிரான்ஸ்),ஆதீசன் (கொழும்பு),உமாதேவி,ஜெகதீசன்,ஆகியோரின் அன்புத்தந்தையும்,

காலஞ்சென்ற,செல்வரத்தினம்,மனோகரன் (பிரான்ஸ்),  மலர்விழி(கொழும்பு),தயாபரன் (உதயா ஜீவலறி)ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான,ஏரம்பு, துரைசிங்கம்,செல்வராசா,சுந்தரலிங்கம்,மற்றும் ராணி,ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

துவாரகன்,அருணன்,அனுஷா,மயூரன் (அனுஷா ஜீவல்லர்ஸ் – கிளிநொச்சி),அனுஷன்,தர்ஷிகா (பிரான்ஸ்),கயந்தன் (பிரான்ஸ்),கயூரன் (பிரான்ஸ்),அஷ்சயா,அபிநயா,கரிப்பிரியன்,லதுஷன்,சமிக்க்ஷா,தனுஷ்காந்,ஆகியோரின் அன்புப்பேரனும்,

நிலாவின் (பிரான்ஸ்),அன்புப்பூட்டனும்,

வசீகரனின் அருமை பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07.12.2018 வெள்ளிக்கிழமை காலை,அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-பின்னர் தகனக்கிரியைக்காக,பூதவுடல் சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு….

ஆதீசன்…00940770233709

 

தகவல்…அருணன் (பேரன்) 

மண்கும்பான் மேற்கு

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux