அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் திருமதி இளையதம்பி நாகம்மா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் திருமதி இளையதம்பி நாகம்மா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும்,கொண்ட திருமதி இளையதம்பி நாகம்மா அவர்கள் 19.11.2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22.11.2018 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றன.

அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால் பதிவுசெய்யப்பட்ட-இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு…

மனோன்மணி (மகள்)-0049  1754896867

மன்மதராசா (மகன்)-0094 767347146

மலர்(கலா)-மகள்-0049 17676674672

சசி (பேரன்)-0094 772087778

சந்திரகுமார் (பேரன்)0033  651984122

சுபாஷினி(பேத்தி)0049 2524929353

நந்தினி (பேத்தி)0033 781634668

தனு (பேத்தி)0049 17621469137

சுகந்தினி(பேத்தி)0041 712232891

மனோகரன்(பேரன்) 0033 605658831

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux