இந்தியாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،செல்வன் சிங்கராஜா அன்ரன் அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

இந்தியாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،செல்வன் சிங்கராஜா அன்ரன் அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

IMG_6140IMG_6226

அல்லைபிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரும்-அல்லைப்பிட்டி  கார்மேல் அன்னை ஆலய நிர்வாகத்துடன் நீண்ட கால தொடர்புடையவரும்- அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கு பாத்திரமானவருமாகிய-அமரர் சிங்கராஜா (சிங்கம்) திருமதி அக்கினேஸ்சம்மா தம்பதிகளின் இளைய புதல்வர் அன்ரன் அவர்களுக்கும்-இளவாலையைச் சேர்ந்த,செல்வி ஆன் கிறிஸ்மலிஅவர்களுக்கும்-கடந்த 18-10-2013 அன்று சென்னையில் அமைந்துள்ள அன்னைவேளாங்கன்னி தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண நிகழ்வினை-அல்லையூர் இணையத்தின் மூலம் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

அத்தோடு இத்தம்பதிகளை-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் எல்லாச் செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி-இவர்களுக்கு என்றும் ஆண்டவன் துணைபுரிய வேண்டுகின்றோம்.

IMG_5894 IMG_6030 IMG_6035 IMG_6053 IMG_6138 IMG_6140 IMG_6226 IMG_6146 IMG_6157 IMG_6382 IMG_5448 IMG_6357 IMG_6360 74594_625004680871584_1779674494_n IMG_5424 IMG_5432

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux