வடமாகாண சபை முதலமைசரினால் பரிசு பெற்ற-அல்லைப்பிட்டி பல்கலைக்கழக மாணவன்-படங்கள்، வீடியோ،விபரங்கள்، இணைப்பு!

வடமாகாண சபை முதலமைசரினால் பரிசு பெற்ற-அல்லைப்பிட்டி பல்கலைக்கழக மாணவன்-படங்கள்، வீடியோ،விபரங்கள்، இணைப்பு!

644312_10151977438254110_1800907318_nவேலணை மத்திய கல்லூரியில்  01-11-2013 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற-கல்லூரி தின விழா மற்றும்-பரிசளிப்பு விழாவில் -கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்களின் கரங்களினால்-இப்பாடசாலையின் பழைய மாணவரும்-தற்போது பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கற்று வருபவருமாகிய -அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, சாந்தலிங்கம் தர்சன்-அவர்கள் சிறப்பு பரிசினை பெற்றுக் கொண்டார்.

வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக செயற்படத் தொடங்கிய பின்னர்-தீவகத்தில் முதல் தடவையாக  மிகப்பிரமாண்டமாக  நடைபெற்ற-இன்நிகழ்வில் வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன்-மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வேலணை பிரதேசசபைத் தலைவர் சின்னையா சிவராசா மற்றும் கல்வித்துறையினைச் சாந்தோர்கள்-பழைய மாணவர்கள் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

velanai_shool_0171395966_302905213182044_818214440_n

velanai_shool_010 <a

velanai_shool_007 943717_10151977438199110_1229217096_n 558577_10151977438214110_29316317_n
1452275_302926419846590_1879870206_n 1426498_10151977440179110_817807684_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux