வேகமாக புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மனுக்கு உதவிட வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேகமாக புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மனுக்கு உதவிட வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1377399_483948181711990_1068346178_n1274238_1415974225290291_891165627_o 1272371_1415974348623612_2121726064_o (1)

மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்   சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு பணிகள் தற்போது வேகமாகநடைபெற்று வருகின்றன.

முழுமையாக அம்மனின் ஆலயத்தை புனரமைப்பதற்கு -மேலதிக நிதி தேவைப்படுவதனால்-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இக்கிராம மக்கள் மற்றும் அம்மன் அடியார்கள் தங்களால் ஆன நிதியுதவியினை வழங்க விரைந்து முன்வர வேண்டும் என்ற வேண்டுகோள்  சிவகாமி அம்மனின் பேரால் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொடர்புகளுக்கும்
திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)
பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்0033651753543

578381_717634058266780_1788913435_n 923012_212030105641692_1707655057_n 1381499_483945371712271_191647698_n 1383700_717634101600109_1069324558_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux