அல்லையூர் இணையத்தின் நேரடிநிதி அனுசரணையில் இயங்கும்,முன்பள்ளியில் சிறுவர் சந்தை நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் நேரடிநிதி அனுசரணையில் இயங்கும்,முன்பள்ளியில் சிறுவர் சந்தை நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில்,இயங்கிவரும்-அம்பாறை பனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள மறுமலர்ச்சி முன்பள்ளியில்,சிறுவர் சந்தை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.அல்லையூர் இணையத்தினால்,இந்த முன்பள்ளிக்கான அடிப்படை வசதிகள் யாவும் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகையும், கடந்த மாதத்திலிருந்து மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முன்பள்ளி மீள் ஆரம்பநிலைக்கான கற்றல் உபகரணங்கள்-குடிநீர் வசதி-மாணவர்களுக்கான காலணிகள் உட்பட பல அடிப்படை உதவிகளை வழங்கிய -அல்லையூர் இணையம் -தொடர்ந்தும்,இம்மாணவர்களின் நலனின் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux