மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும்,கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் நினைவுதினத்தை முன்னிட்டு-25.04.2018 புதன்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்படவுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux