அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,திருமதி சோதிலிங்கம் சாந்தகுமாரி (சாந்தா) அவர்கள் அகாலமரணமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,திருமதி சோதிலிங்கம் சாந்தகுமாரி (சாந்தா) அவர்கள் அகாலமரணமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-திருமதி சோதிலிங்கம் சாந்தகுமாரி (சாந்தா) அவர்கள் 17.04.2018 செவ்வாய்கிழமை அன்று அகால மரணமானார்-என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18.04.2018 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளன.

அன்னார்,அல்லைப்பிட்டி-மண்கும்பான்-மண்டைதீவில்- நன்கு அறியப்பட்ட அமரர்கள்  முருகேசு அருணாசலம் -திருப்பதியம்மா-தம்பதியினரின் அன்பு மருமகளும்,அமரர்கள்  பரமலிங்கம்-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

தொடர்புகளுக்கு…

 முகுந்தன் (மகன்)- 0094773837508

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux