அல்லைப்பிட்டியில் திருடர்களுக்கு- கருணைகாட்டிய மூன்றுமுடி அம்மன்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் திருடர்களுக்கு- கருணைகாட்டிய மூன்றுமுடி அம்மன்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

1383398_1426829300873904_42022502_n

அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்குள் கடந்த புதன்கிழமை இரவு ஓடுபிரித்து உள் இறங்கிய திருடர்கள் அம்மனுக்கு ஒளியேற்றும் விலையுயர்ந்த,பித்தளை குத்துவிளக்குகளை திருடிச்சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பலமுறை இத்திருடர்கள் இந்த ஆலயத்தினுள் திருட முயன்று தோற்றுப்போன நிலையில் -இம்முறை திருடர்களுக்கு அம்மன் கருணை வழங்கியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.ஏற்கனவே இப்பகுதியில் அமைந்துள்ள மிகப்பழமையான சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் சாமி சிலைகள் அனைத்தையும் திருடிச்சென்றுள்ள நிலையில் அடுத்து மூன்றுமுடி அம்மனின் பக்கம் திருடர்களின் பார்வை திரும்பியுள்ளதை இத்திருட்டு எடுத்துக்காட்டுகின்றது.

1377401_1426831867540314_1509318902_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux