மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் குணரத்தினம் சிவகுலதிலகசிங்கம்( அரசகுலசிங்கம்) அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ நிழற்படங்கள்  இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் குணரத்தினம் சிவகுலதிலகசிங்கம்( அரசகுலசிங்கம்) அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

யாழ்  மண்டைதீவைச் சேர்ந்த, ஒய்வு நிலை கிராமசேவை அலுவலகரும், முன்னாள் வேலணை பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கியவரும், தற்போதைய தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவருமான திரு குணரத்தினம் சிவகுலதிலகசிங்கம்( அரசகுலசிங்கம்) அவர்கள் 01.03.2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின்  ஈமைக்கிரியை,122/12 பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் கடந்த  04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று-பின்னர் பூதவுடல்,யாழ் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்….

மருமகன் -மாசில்லாமணி கண்ணன்- பரிஸ்

தொடர்புகளுக்கு……

மகன்-சித்தார்த்-0094773759721

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux