மண்கும்பானைச் சேர்ந்த,சுப்ரமணியம் பரமேஸ்வரன் (ஸ்ரீ)அவர்கள் டென்மார்க்கில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,சுப்ரமணியம் பரமேஸ்வரன் (ஸ்ரீ)அவர்கள் டென்மார்க்கில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்கும்பான் கிழக்கை பிறப்பிடமாகவும் டென்மார்க் ஹோர்சென்சை,வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீ என அழைக்கப்படும்,  திரு சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்கள்  25.02.2018  ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார் .

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலம்சென்றவர்களான,சுப்பிரமணியம் கேசலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும் ,வேலணை மேற்க்கைச் சேர்ந்த காலம்சென்றவர்களான செல்வராசா அன்னலெட்சுமி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேகலா அவர்களின் அன்பு கணவரும்-

சுகேசா, ராபின்,சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்-

இராஜலிங்கம் (இந்தியா),தங்கேஸ்வரி (டென்மார்க்),சாந்தலிங்கம்-(பிரான்ஸ்) , தங்கேஸ்வரன்(பிரான்ஸ்)

பரமேஸ்வரி (பிரான்ஸ்), விஜயகுமாரி (பிரான்ஸ்), உதயகுமாரி (லண்டன்),உதயகுமார் (பிரான்ஸ்), வசந்தகுமாரி (பிரான்ஸ்),ஆகியோரின் அன்புச்சகோதரரும்-

சொர்ணலெட்சுமி (இந்தியா),இளங்கோ,வதனி , ராகினி,  தியாகலிங்கம், யோகேஸ்வரன்,சுரேந்திரன்,திவிநயா,விஜயகுமார், மற்றும் காலம்சென்ற ராதாதேவன்,சசிகலா,வாசுதேவன்,சந்திரகலா,காலம்சென்றவர்களான வாமதேவன்,யோகேஸ்வரன்,ஸ்ரீகலாஆகியோரின் அன்பு மைத்துனரும்-

ராதிகா,ரஜீந்திரன், ரமேஸ்குமார் கீர்த்திகா, கிரிசாந்த்,மதுரா,

கபில்ராஜ், அருண்ராஜ், அபிராஜ்,ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்-

உதித், திவ்யா, தியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்-

கஜன், கஜா,தீபிகா, சோபிகா,திசோத், சிந்துஜா, அஜித்குமார்,அஸ்வின், கிஷோர் தினேஷ்,விஸ்வா, விஷால், விஷாலினி ஆகியோரின் அன்பு மாமாவும்-

கோஹ்ச்சின் அன்புச் சித்தப்பாவும்-

அர்ஜுனின் சின்னத் தாத்தாவும்-

சிவனின் சின்ன அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை  கீழ் வரும் முகவரியில்…..

Vester kirkegård

Silkeborgvej 40,

8700 Horsens

Denmark

 04.03.2018  ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 13.00 வரை  நடைபெற்று -பின்னர்

 13.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…..

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…….

இராஜலிங்கம் …00914314030052 (இந்தியா)

இளங்கோ …..52111857  (டென்மார்க்)

சாந்தன் ….0651372558 (பிரான்ஸ்)

தங்கேஸ்வரன் ….0142417874 (பிரான்ஸ்)

வசந்தா ….0148322472  (பிரான்ஸ்)

குமுதா …0651969791 (பிரான்ஸ்)

உதயா… 00442088034471 (லண்டன்)

உதயன்…. 0781504273  (பிரான்ஸ்)

வதனா ….0953546770  (பிரான்ஸ்)

 

 

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux