மண்டைதீவு,  அல்லைப்பிட்டி  ,இணைப்பு வீதியின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள்  ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு, அல்லைப்பிட்டி ,இணைப்பு வீதியின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியை,இணைக்கும் பரவைக்கடல் ஊடான வீதியை, புனரமைப்பதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது  ஜந்துமாத ஒப்பந்த அடிப்படையில் பாலம் ஒன்று அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்-இதனைத் தொடர்ந்து காபட் வீதியமைக்கும் பணிகள்  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்-உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வீதி அமைப்பதற்கான, நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux