அல்லைப்பிட்டி சர்வோதயக்கட்டிடம் புனரமைக்கப்பட்டு,மகளிர் அபிவிருத்தி நிலையமாகத் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி சர்வோதயக்கட்டிடம் புனரமைக்கப்பட்டு,மகளிர் அபிவிருத்தி நிலையமாகத் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்திற்கு மு்ன்னால், முன்னர் இயங்கி வந்த சர்வோதய வியாபார நிலையம் அமைந்திருந்த கட்டிடமானது- மீண்டும் புனரமைக்கப்பட்டு, அல்லைப்பிட்டி பங்கு மகளிர் அபிவிருத்தி நிலையமாக கடந்த 17.12.2018 அன்று வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு மகளிர் தையல்பயிற்சி நிலையம் இயங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux