அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,ரவீந்திரன்-ஷாகித், ஷங்கித் ஆகிய  இரு சகோதரர்களின் பிறந்தநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,ரவீந்திரன்-ஷாகித், ஷங்கித் ஆகிய இரு சகோதரர்களின் பிறந்தநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

பரிஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, ரவீந்திரன்-ராகிணி தம்பதியினரின் புதல்வர்களான, ஷாகித், ஷங்கித் ஆகிய  இரு சகோதரர்களின் பிறந்தநாள் விழா – கடந்த 23.12.2017 சனிக்கிழமை அன்று மாலை மிக எளிமையாக நடைபெற்றது.

அன்றைய விழாவில் பதிவுசெய்யப்பட்ட சில நிழற்படங்களை -உறவினர்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux