அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மரண அறிவித்தல்!
அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் 28.12.2017 வியாழக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்-என்பதனை அன்னாரின் உறவினர்களுக்கு அல்லையூர் இணையத்தின் ஊடாக அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளதாக எமது இணையத்திற்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு....0094772177695

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux