அல்லைப்பிட்டி பொதுமண்டபத்தில் நடைபெற்ற-அன்னை சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் 4ம் ஆண்டுதின நிகழ்வுகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பொதுமண்டபத்தில் நடைபெற்ற-அன்னை சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் 4ம் ஆண்டுதின நிகழ்வுகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

1370395_1410272279202003_308245182_n

அன்னை சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இம்முறை-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-வாகீசர் சனசமுக நிலைய மண்டபத்தில் புதன்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.இன்நிகழ்வில் அன்னாரின் நிழற்படத்திற்கு-மூத்த புதல்வர் திரு பத்மநாதன் அவர்கள் மலர்மாலை அணிவித்து  விளக்கேற்றினார்-அதனைத்தொடர்ந்து பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது-அதன் பின் மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு-அன்னாரின் நினைவாக -கொப்பிகள் அடங்கிய-புத்தகப்பை வழங்கப்பட்டது-அதனைத் தொடர்ந்து சிற்றுண்டி வழங்கப்பட்டது.இன்நிகழ்வில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.

மேலதிக சிறப்பாக-அன்னாரின் உறவினரான திருமதி தருமலிங்கம் பூபதியம்மா அவர்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கியது மேலும் சிறப்பாகவிருந்தது.

1376820_1410271382535426_370846792_n1388752_1410272325868665_241350005_n 1396573_1410272355868662_2120287719_n 1370487_1410272205868677_257938215_n 1371248_1410609855834912_1864936851_n 1384855_1410610239168207_1559421736_n 1371624_1410610265834871_2093645588_n 1381150_1410610182501546_171033223_n 1396689_1410610229168208_1705514007_n 1370471_1410610179168213_1313629264_n 1393151_1410610075834890_1785199937_n 1374530_1410610339168197_266656909_n 1374526_1410610299168201_1614328083_n (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux