பரி்ஸில் நடைபெற்ற,மண்டைதீவைச்  சேர்ந்த,செல்வி சிவகுமார் பிரித்தி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரி்ஸில் நடைபெற்ற,மண்டைதீவைச் சேர்ந்த,செல்வி சிவகுமார் பிரித்தி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் வசிக்கும்-மண்டைதீவு,புங்குடுதீவைச் சேர்ந்த,திரு திருமதி சிவகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி  பிரித்தி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம்- திரு  சீவரத்தினம் சிவகுமார் அவர்களின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த, 400 மாணவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாக்கள் பெறுமதியான பாடசாலை சீருடைத்துணிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் சிறப்புணவும் வழங்கப்பட்டது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux