மண்டைதீவைச் சேர்ந்த,மாணவன்  சண்முகரட்ணம் டார்வின் மதி அவர்கள் அகாலமரணமானார்முழு- விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,மாணவன் சண்முகரட்ணம் டார்வின் மதி அவர்கள் அகாலமரணமானார்முழு- விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில்மேற்கு தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட- சண்முகரட்ணம் டார்வின் மதி அவர்கள் (15.11.2017) புதன்கிழமை அன்று அகாலமரணமானார். இவர் கொக்குவில் இந்துக்கல்லூரி, மற்றும் சென்ஜோன்ஸ்  கல்லூரி ஆகியவற்றின் மாணவனுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் சண்முகரட்ணம் மற்றும் வல்லவாம்பிகை தம்பதியினரின்  அன்பு மகனும், டயானந்தா-(கதிர்), திரியம்பகி-(துர்கா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவசரணம் – யோகாம்பிகையின் பாசமிகு பேரனும், சந்திரபாலு – மகாராணியின்அன்பு மருமகனும், பரஞ்சோதிநாதன் – சந்திரவதனாவின் அன்புச் சிறியமகனும், சத்தியசீலனின் அன்பு மருமகனும், சக்திதாஸன் – மங்களேஸ்வரியின்  (டென்மார்க்) அன்பு மருமகனும், றஜீவ் (கனடா) கிரி, விஜய், கௌரி, மகாமதுரா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.சங்கீதா (கனடா),பிருந்தா (டென்மார்க்),பிரதீபன் (டென்மார்க்),ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17.11.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில்  தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று- பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்…..
குடும்பத்தினர்.
மேலதிக தொடர்புகளுக்கு….
சகோதரன். டயானந்தா—- 009477 774 3489
தாய்மாமா. சக்திதாசன் சிவசரணம் (டென்மார்க்)—-004553683507
பெரியம்மா- திருமதி பரஞ்சோதிநாதன் சந்திரவதனா(டென்மார்க்)- ….. 004597361435

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux