மண்கும்பானைச் சேர்ந்த,அருளம்பலம் கலியுகவரதன்  (நந்தன்)  அவர்கள் பிரான்ஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்கள் பிரான்ஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன்  (நந்தன்)  அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பராசக்தி, கனகரட்ணம் மற்றும் இரத்தினக்கிளி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்), றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இராஜலிங்கம், குழந்தைவேலு, கமலேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), தங்கேஸ்வரன்(பிரான்ஸ்), இந்திரன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி(கொலண்ட்), கலாநிதி(கனடா), சுபிதா(இலங்கை), ஞானேஸ்வரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(கனடா), கோணேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 10/11/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles De Clichy 92110, 1 Boulevard du Général Leclerc, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/11/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles De Clichy 92110, 1 Boulevard du Général Leclerc, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles De Clichy 92110, 1 Boulevard du Général Leclerc, France
கிரியை
திகதி: புதன்கிழமை 15/11/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles De Clichy 92110, 1 Boulevard du Général Leclerc, France
தகனம்
திகதி: புதன்கிழமை 15/11/2017, 12:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France 
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +339880766867
றெக்னோ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625772887
ரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33668014727
மகிந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612990397
சுதர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751155095
விஜயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651294365
தங்கேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659538856
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788358161
தேவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651785792

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux