அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தில்-ஞாயிறு அன்று வெகு சிறப்பாக வாணிவிழா நடைபெற்றது.இன்நிகழ்வில் மாலைநேர வகுப்பு மாணவர்கள்-பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்விழாவிற்காக பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட-நிதியுடன்-அல்லையூர் இணையமும் அதன் சார்பில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினூடாக-10ஆயிரம் ரூபாக்களை-வாகீசர் சனசமுக நிலைய நிர்வாகத்திடம் வாணிவிழாவிற்காக வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
