உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த-திரு வைரவன் செல்லத்துரை அவர்கள்-04-10-2013 அன்று இந்தியாவில் காலமானார். --- அன்னார் மிக்கெலி-(லில்லிமலர்) அவர்களின் அன்புக்கணவரும்-அருள்தாஸ்(ஜெயா)(சவுதிஅரேபியா)விஜயன்(இந்தியா)றோஜி(இந்தியா)ராஜி(அல்லைப்பிட்டி)அமலன்(அல்லைப்பிட்டி --- பமி-அல்லைப்பிட்டி-மற்றும் காலஞ்சென்ற,சௌந்தலா-சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். --- --- --- மேலதிக தொடர்புகளுக்கு***** --- --- அருள்தாஸ்(ஜெயா)-00966508133843 --- --- விஜயன்-00919841915482 --- --- ராஜி--0094214916370 --- --- அமரர் வைரவன் செல்லத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை நோக்கிப் பிரார்த்திக்கின்றோம்."/>